tag:blogger.com,1999:blog-39443896377396191972024-03-14T23:33:47.621+05:30விழிகளின் வழியேpaadumeenhttp://www.blogger.com/profile/09762167812244460857noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3944389637739619197.post-50750142934512831252012-02-19T13:18:00.002+05:302012-02-19T13:18:31.057+05:30காலியில் விபத்து! 13 பேர் காயம்!இன்று அதிகாலை காலி பிரதேசத்தில் விபத்தொன்று இடம்பெற்றதாக பொலி ஸார் கூறினர். வானொன்றும் முச்சக் கர வண்டியொயொன்றும் மோதுண்ட தாலே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் காலி கராப்பிட் டிய வைத்தியசாலையில் அனுமதிக் கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின் றது. காயமடைந்தவர்களில் 6 பெண்க ளும் சிறு குழந்தையொன்றும் அடங்கு வதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.paadumeenhttp://www.blogger.com/profile/09762167812244460857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3944389637739619197.post-36232628715638406102012-02-18T19:47:00.000+05:302012-02-18T19:47:44.747+05:30சிலாபத்தில் இரு லொறிகள் மோதி விபத்து - ஒருவர் பலி, இருவர் படுகாயம்சிலாபம் - புத்தளம் பிரதான வீதியின் ஆராச்சிக் கட்டு பிரதேசத்தில் ஒரே திசையில் பயணித்த இரு லொறிகள் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் படுகாய மடைந் துள்ளனர். இவ்விபத்து இன்று அதிகாலை 4 மணி யளவில் இடம்பெற்றதாக சிலாபம் பொலிஸார் தெரிவித் தனர். புத்தளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரு லொறிகளே இவ்வாறு மோதி விபத்துக் குள்ளாகியுள்ளன. விபத்தில் ஒரு லொறி யின் சாரதி பலியானதோடு காயமடைந்த இருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இவ்விபத்து குறித்து சிலாபம் பொலி ஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். paadumeenhttp://www.blogger.com/profile/09762167812244460857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3944389637739619197.post-13819326076699373522012-02-18T13:37:00.000+05:302012-02-18T13:37:51.106+05:30கந்தளாய் - ஹபரணை வீதியில் விபத்துஹபரணை - கந்தளாய் பிரதான வீதியின் கிதுல்உதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

மதுகமவில் இருந்து சம்பூர் நோக்கி பயணித் துக் கொண்டிருந்த வேனொன்று டிப்பர் வண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள் ளானதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக் கின்றனர்.paadumeenhttp://www.blogger.com/profile/09762167812244460857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3944389637739619197.post-27239116163348239022012-02-16T09:27:00.002+05:302012-02-16T09:27:12.420+05:30வெலிமடை நுவரெலியா பாதையில் மண்சரிவுவெலிமடை நுவரெலியா பாதையில் உள்ள வீடொன்றின் மீது மண்சரிவு விழுந்ததால் இருவர் பலியாகியுள்ளனர்.

வெலிமடை பொலிஸார் சம்பவ இடத் தில் தேடுதல் பணிகளை மேற் கொண் டிருக்கின்றனர். அப்பகுதியில் இன்னமும் மண் சரிவு அபாயமுள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது. வெலிமடை நுவரெலியா பாதையூடாக பயணிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு வெலி மடை பொலிஸார் அறிவுறுத்தல் விடுத் துள்ளனர்.paadumeenhttp://www.blogger.com/profile/09762167812244460857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3944389637739619197.post-79401852815217506272012-02-14T18:57:00.000+05:302012-02-14T18:57:14.918+05:30வெலிமடை விபத்தில் ஒருவர் பலி

லொறியொன்றில் மரக்குற்றிகளை ஏற்றிக்கொண்டி ருந்த போது மரக்குற்றி ஒன்று வீழ்ந்து அவர் உயிரி ழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த பகுதியை சேர்ந்த இரண்டு இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதேவேளை பண்டாரவளை ஹப்புதளை வீதியின் கொலதென்ன பகுதியில் லொறியொன்று வீதியை விட்டுவிலகி வீடொன்றின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதியும் உதவியாளரும் பண்டாரவளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தின் போது வீட்டில் எவருக் கும் காயமேற்படவில்லை. அத்தோடு கொழும்பு டொரின்டன் அவன்யூவிற்கு அருகில் இருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்று அதிகாலை இந்த சடலத்தை மீட்ட தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். உயிரிழந்த நபர் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.paadumeenhttp://www.blogger.com/profile/09762167812244460857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3944389637739619197.post-68524940338573744372012-02-13T15:26:00.003+05:302012-02-13T15:39:29.245+05:30மிக்-27 ரக யுத்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது.

மிக் -27 ரக யுத்த விமானம் ஒன்று இன்று பகல் தும்பலசூரிய பிரதேசத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதென தெரிவிக் கப்பட்டுள்ளது. இன்று பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட குறித்த விமானம் 1.35 மணிக்கு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத் தில் விமானத்தை செலுத்திய விமானி உயிர் தப்பியுள்ளதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.paadumeenhttp://www.blogger.com/profile/09762167812244460857noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3944389637739619197.post-52918828751010152442012-02-04T20:10:00.002+05:302012-02-12T00:38:01.821+05:30மட்டக்களப்பில் விபத்து - ஒருவர் பலி
மட்டக்களப்பு,திருகோணமலை பிரதான வீதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளா னதில் ஒருவர் பலியானதுடன், ஐவர் காய மடைந்துள்ளனர். மட்டக்களப்பிலிருந்து ஏறாவூரை நோக்கி பயணித்த கார் வீதியை விட்டு விலகி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் மீது மோதியுள்ளது. இதன்போது குறித்த இருவரும் காரில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலை யில் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
paadumeenhttp://www.blogger.com/profile/09762167812244460857noreply@blogger.com0