 வன்னியில் காயம் அடையும் படைச்சிப்பாய்களுக்கான பாரிய இரத்ததான முகாம் இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் ஆரம்பிக்கப்பட்டது.
வன்னியில் காயம் அடையும் படைச்சிப்பாய்களுக்கான பாரிய இரத்ததான முகாம் இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் ஆரம்பிக்கப்பட்டது.காத்தான்குடியில் இடம்பெற்ற இந்த இரத்த தான முகாமில் மாவட்ட ராணுவ மேயர் தென்னக்கோன் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் பிரேமரட்ன மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 100 பேர் இரத்ததானம் வழங்கினர். இங்கு சேகரிக்கப்பட்ட இரத்தம் வன்னிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழினப் படுகொலையை நடத்திவரும் சிங்கள படையினருக்கு கிழக்குத் தமிழர்களின் இரத்தம். இதனை கொண்டு படையினர் உயிரை காப்பாற்றுவதற்கு முயற்சி... 
 

 


0 comments:
Post a Comment