தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » நாவலடி அன்னைபூபதி நினைவுத் தூபியின் மின்விளக்குகளை சேதமாக்கிய கருணா குழுவினர்!!

நாவலடி அன்னைபூபதி நினைவுத் தூபியின் மின்விளக்குகளை சேதமாக்கிய கருணா குழுவினர்!!

Written By paadumeen on Monday, April 13, 2009 | 1:27 AM

மட்டக்களப்பு நாவலடியில் அமைக்கப்பட்டிருந்த தியகதீபம் அன்னை பூபதியின் நினைவுத்தூபியில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் நேற்றுமாலை மதுபோதையில் வந்த கருணாகுழுவினரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
நேற்றுமாலை 5.30 மணியளவில் அன்னை பூபதியின் நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருக்கும் நாவலடி பிர தேசத்திற்கு மோட்டார் சைக்கிள்களில் மதுபோதையில் சென்ற கருணா குழு உறுப்பினர்கள் நால்வர் அங்கு பொருத்தப்பட்டிருந்த ஏழு மின் விளக்குகளை தடிகளாலும் கொட்டன்களாலும் அடித்துச் சேதப்படுத்தியதுடன் தடுக்க முயற்சித்த காவலாளியை அச்சுறுத்திவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment