தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » மினிமுகாம் மீது புலிகள் தாக்குதல்!! இரு விசேட அதிரடிப்படையினர் படுகாயம்!!

மினிமுகாம் மீது புலிகள் தாக்குதல்!! இரு விசேட அதிரடிப்படையினர் படுகாயம்!!

Written By paadumeen on Sunday, April 19, 2009 | 8:06 AM

வவுணதீவு – ஆயித்தியமலை வீதியில் 03ம் கட்டை பிரதேசத்தில் அமைந்திருந்த விசேட அதிரடிப்படையினரின் மினிமுகாம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் புலிகளால் நடத்தப்பட்ட பதுங்கித் தாக்குதலில் காவல் கடமையிலிருந்த 02 விசேட அதிரடிப் படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் முகா முக்குள் இருந்த ஏனையோர் சிதறி ஓடியதாகவும் புலிகளின் தரப்புச் செய்தி கள் தெரிவிக்கின்றன. நேற்று அதிகாலை இப்பிரதேசம் விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதுடன் பிரதேச இளைஞர்கள் சிலர் அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டதாகவும் வவுணதீவு பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment