தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » முல்லைத்தீவு கடற்பரப்பில் கரும்புலித் தாக்குதல்!!

முல்லைத்தீவு கடற்பரப்பில் கரும்புலித் தாக்குதல்!!

Written By paadumeen on Friday, May 1, 2009 | 1:43 PM

இன்று அதிகாலை முல்லைத்தீவு கடற்பரப்பில் தாக்குத லொன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலின் போது படையினரின் சுப்பர்டோரா படகு ஒன்று மூழ்கடிக்கப் பட்டுள்ளதாகவும் சுமார் 25க்கும் மேற்பட்ட கடற்படை யினர் கொல்லப்பட்டிருக்கலாமென்றும் மூன்று படகு களில் சென்ற கரும்புலிகள் இத்தாக்குதலை நடத்தியதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக விடுதலைப் புலிகளிடமிருந்து உத்தியோக பூர்வ செய்திகள் எதுவும் இன்னும் வரவில்லை. மேலதிக செய்திகள் எதிர் பார்க்கப்படுகின்றன.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment