தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » பஸ்- புகையிரதம் விபத்து!! 11 பேர் பலி!! 47 பேர் காயம்!!

பஸ்- புகையிரதம் விபத்து!! 11 பேர் பலி!! 47 பேர் காயம்!!

Written By paadumeen on Saturday, May 16, 2009 | 9:52 AM

வெலிகந்தை செவனப்பிட்டியவில் புகை யிரதத்துடன் பஸ் ஒன்று மோதிய விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த உதயதேவி புகையிரதத்துடன் செவனப்பிட்டியவில் பய ணிகள் பஸ் ஒன்று மோதி சிறிதுதூரம் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது. இதனால் பஸ் தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவத்தில் 11 பேர் பலியாகியுள்ளதுடன் 47 பேர் காய மடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின் றன. காயமடைந்தவர்கள் பொலநறுவை வெலிகந்தை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment