தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » காங்கிரசின் உண்மை முகம்!!

காங்கிரசின் உண்மை முகம்!!

Written By paadumeen on Friday, May 22, 2009 | 7:05 AM

இது நேற்றையதினம் {21-05-2009} ராஜுவ் காந்தியின் நினைவுதினம் அனுஷ் டிக்கப்பட்டபொழுது மயிலை தொகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி இது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள வாசகங்களைப் பாருங்கள். இதுவரைக்கும் எமது பிரச்சனை தொடர்பில் இந்தியா மெளனமாக இருந்ததற்கான காரணம் விளங் கும். தான் விதவையாகியதற்காக சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களைக் கொன்று ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை காயமடையச் செய்த பெருமை இந்த தெய்வத்தையே சாரும்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment