Home »
Event
» சிறி சபாரத்தினத்தின் 25வது நினைவு நாள்
சிறி சபாரத்தினத்தின் 25வது நினைவு நாள்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் சிறி சபாரத்தினத்தின் 25வது நினைவு நாள் கடந்த 06.05.2011 வெள்ளிக்கிழமை சிறி சபாரத்தினம் அவர்கள் கொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்கு கோகுலவீதியில் அமைந்துள்ள அன்னங்கை தோட்ட வெளியில் சிறிரெலோ இயக்கத்தின் ஊடகச் செயலாளர் எஸ்.செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறிரெலோ இயக்கத் தின் தலைவர் ப.உதயராசா, முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினரும் ரெலோ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜி லிங்கம், உட்பட ரெலோ இயக்கத்தின் உறுப்பினர் கள் பங்கேற்றதுடன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
0 comments:
Post a Comment