 கிளிநொச்சி நாச்சிக்குடா வீடு ஒன்றிலிருந்து வெட் டுக்காயங்களுடன் இளம்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் தூக்கில் தொங் கிய நிலையிலேயே இந்த இளம் பெண்ணின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நாச்சிக்குடா வீடு ஒன்றிலிருந்து வெட் டுக்காயங்களுடன் இளம்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் தூக்கில் தொங் கிய நிலையிலேயே இந்த இளம் பெண்ணின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட சடலத்தில் அடி காயங்கள் காணப்படு வதாகவும் உடற்பகுதிகளில் பல இடங்களில் வெட் டுக்காயங்கள் காணப்படுவதாகவும் நாச்சிக் குடா அரச மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.
இச்சடலம் 19வயதுடைய விமலதாசன் பவிதா என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
 

 


0 comments:
Post a Comment