மக்களுக்கு சக்தியை கொடுக்க வேண்டியது மக்கள்வாத அரசு ஒன்றின் பிரதான கடமை என பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்அதன்படி தற்போதைய அரசு இலங்கை மக் களை வலுப்படுத்த அனைத்து துறைகளை யும் அபிவிருத்தி செய்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூறினார்.
அபிவிருத்தி அடைந்துள்ள உலகில் அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டுமானால் ஆங்கில அறிவு அவசியம் என பிரதமர் தெரிவித்தார்.



0 comments:
Post a Comment