தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » ராவய நியூஸ் இணையமும் இலங்கையில் முடக்கம்

ராவய நியூஸ் இணையமும் இலங்கையில் முடக்கம்

Written By paadumeen on Friday, February 3, 2012 | 12:24 AM

ஐரோப்பிய நாடொன்றில் அரசியல் தஞ்சமடைந் துள்ள சிலரினால் இயக்கப்பட்டு வந்த ராவய நியூஸ் இணையத்தளத்தை இலங்கையில் பார்வையிட கடந்த 31ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டு ள்ளது.ராவய பத்திரிகையில் வெளிவரும் செய்திக ளையும் கட்டுரைகளையும் எந்தவித அனுமதியும் இன்றி முழுமையாக குறித்த இணையத்தளம் பிரசுரித்தமை குறித்து ராவய பத்திரிகையின் உரிமையாளர் விக்டர் ஐவன் கடுமையான விமர்சித்திருந்தார்.

1.ராவய நியூஸ்
2.லங்கா ஈ நியூஸ்
3.லங்கா நியூஸ் வெப்
4.லங்காவே நியூஸ்
5.லங்கா கார்டியன்
6.தமிழ்நெட்
7.பெப்பராசி நியூஸ்

ஆகிய இணையத்தளங்களே இலங்கையில் தடை விதிக்கப்பட்ட செய்தித் தளங்களாகும்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment