தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » தெற்கு அதிவேக வீதியில் முதலாவது மரணம் பதிவு!

தெற்கு அதிவேக வீதியில் முதலாவது மரணம் பதிவு!

Written By paadumeen on Friday, February 3, 2012 | 10:26 AM

தெற்கு அதிவேக வீதியில் இன்று அதிகா லை 1.40 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத் தொன்றில் பதிவான முதலாவது மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அதிவேகமாக செலுத்தப்பட்ட கார் கட்டுப் பாட்டை இழந்ததன் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரி வித்துள்ளார். விபத்தில் கடும் காயங் களுக்குள்ளான குறித்த நபர் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள் ளார். தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment