தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » கப்பம் தராவிட்டால் இலங்கை மீனவர்களை சுட்டுக் கொல்லப் போவதாக எச்சரிக்கை!

கப்பம் தராவிட்டால் இலங்கை மீனவர்களை சுட்டுக் கொல்லப் போவதாக எச்சரிக்கை!

Written By paadumeen on Friday, February 3, 2012 | 10:41 AM

6 மில்லியன் அமரிக்க டொலர்கள் தமக்கு கப்பம் செலுத்தப்படாத பட்சத்தில், தாம் தடுத்து வைத்துள்ள இலங்கை மீனவர் களை இன்று சுட்டுக் கொல்ல போவதாக, சோமாலிய கடற்கொள்ளையர்கள் எச்சரி க்கை விடுத்துள்ளனர். சோமாலிய கடற்கொள்ளையர்களால் 6 இலங்கை மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிப்பதற்காக 6 மில்லி யன் அமெரிக்க டொலர்கள் சோமாலிய கொள்ளையர்கள் கப்பமாக கோரியுள் ளனர். குறித்த மீனவர்கள் பயணித்த படகின் உரிமையாளர், தமக்கு இது தொடர் பில் சோமாலியர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக தெரி வித்தார். எனினும் இந்த கப்பத் தொகையை தங்களால் வழங்க முடியாது என அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment