
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் கடந்த கால அரசாங்கங்கள் கொண்டிருந்த கொள்கைகளின் நிமித்தம், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் கடந்தகாலங்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டமையை அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத் துக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கவிருப்பதாக அமெரிக்கா வெளியிட் ட கருத்தை அவர் வரவேற்றுள்ளார்.
0 comments:
Post a Comment