 வெலிமடை நுவரெலியா பாதையில் உள்ள வீடொன்றின் மீது மண்சரிவு விழுந்ததால் இருவர் பலியாகியுள்ளனர்.
வெலிமடை நுவரெலியா பாதையில் உள்ள வீடொன்றின் மீது மண்சரிவு விழுந்ததால் இருவர் பலியாகியுள்ளனர். வெலிமடை பொலிஸார் சம்பவ இடத் தில் தேடுதல் பணிகளை மேற் கொண் டிருக்கின்றனர். அப்பகுதியில் இன்னமும் மண் சரிவு அபாயமுள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது. வெலிமடை நுவரெலியா பாதையூடாக பயணிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு வெலி மடை பொலிஸார் அறிவுறுத்தல் விடுத் துள்ளனர்.
 

 


0 comments:
Post a Comment