தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » சீமெந்துக் கட்டணங்கள் விரைவில் உயரும்

சீமெந்துக் கட்டணங்கள் விரைவில் உயரும்

Written By paadumeen on Thursday, February 16, 2012 | 2:05 PM


எரிபொருள் விலையேற்றத்தால் எதிர்வரும் சில தினங்களில் சீமெந்துக் கட்ட ணங்கள் உயர்த்தப்படும் என தேசிய நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் பந்து ரணவக்க தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment