
அரசாங்க துறைகளில் பணியாற்றுகி ன்றவர்களின் எண்ணிக்கையை விட, அதிக அளவானவர்கள் வெளிநாட்டு பணிகளுக்கு சென்றுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரி வித்துள்ளார். அவர்களை அவர்களின் துறைசார்ந்த ரீதியில் வளப்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர் வரும் சில மாதங்களில், மூவாயிரம் பட்டதாரிகளை ஆசிரியர் பணிகளில் சேர்த்துக் கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்த்துள்ளார்.
0 comments:
Post a Comment