 யாழ் உதயன் அலுவலகம் நேற்று இரவு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. கஸ்தூரியார் வீதியையும் காங்கேசன்துறை வீதியையும் இணைக்கும் அலுவல கத்துக்கு அருகாமையினால் செல்லும் குச்சொழுங்கை யினூடக வந்த ஆயததாரிகளே கைக்குண்டொன்றை எறிந்து விட்டு ஓடிச்சென்றுள்ளனர். நேற்றிரவு 12.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் கட்டடம் பலத்த சேதத்திற்குள் ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பீடத்திற்கு கீழேயே இக்குண்டு வீழ்ந்து வெடித்துள்தால் ஆசிரியர் அறை உட்பட கட்டடங்களும் சேதமாகியுள்ளன.

Home »
 » யாழ். உதயன் அலுவலகம் மீது கைக்குண்டுத் தாக்குதல்
யாழ். உதயன் அலுவலகம் மீது கைக்குண்டுத் தாக்குதல்
Written By paadumeen on Wednesday, March 25, 2009 | 7:03 AM
 யாழ் உதயன் அலுவலகம் நேற்று இரவு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. கஸ்தூரியார் வீதியையும் காங்கேசன்துறை வீதியையும் இணைக்கும் அலுவல கத்துக்கு அருகாமையினால் செல்லும் குச்சொழுங்கை யினூடக வந்த ஆயததாரிகளே கைக்குண்டொன்றை எறிந்து விட்டு ஓடிச்சென்றுள்ளனர். நேற்றிரவு 12.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் கட்டடம் பலத்த சேதத்திற்குள் ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பீடத்திற்கு கீழேயே இக்குண்டு வீழ்ந்து வெடித்துள்தால் ஆசிரியர் அறை உட்பட கட்டடங்களும் சேதமாகியுள்ளன.
 யாழ் உதயன் அலுவலகம் நேற்று இரவு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. கஸ்தூரியார் வீதியையும் காங்கேசன்துறை வீதியையும் இணைக்கும் அலுவல கத்துக்கு அருகாமையினால் செல்லும் குச்சொழுங்கை யினூடக வந்த ஆயததாரிகளே கைக்குண்டொன்றை எறிந்து விட்டு ஓடிச்சென்றுள்ளனர். நேற்றிரவு 12.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் கட்டடம் பலத்த சேதத்திற்குள் ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பீடத்திற்கு கீழேயே இக்குண்டு வீழ்ந்து வெடித்துள்தால் ஆசிரியர் அறை உட்பட கட்டடங்களும் சேதமாகியுள்ளன.Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
 
0 comments:
Post a Comment