தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » அக்கரைப்பற்றில் படையினர் மீது துப்பாக்கி சூடு, இரு படையினர் பலி. இருவர் காயம்!

அக்கரைப்பற்றில் படையினர் மீது துப்பாக்கி சூடு, இரு படையினர் பலி. இருவர் காயம்!

Written By paadumeen on Wednesday, March 18, 2009 | 8:17 PM

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள பனங்காடு பகுதியில் இன்று (18-03-2009) நண்பகல் 12 மணியளவில் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இரண்டு படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் இரண்டு படையினர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment