தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » அம்பாறையில் பொறிவெடியில் சிக்கி ஆறு படையினர் பலி, ஒருவர் காயம்.

அம்பாறையில் பொறிவெடியில் சிக்கி ஆறு படையினர் பலி, ஒருவர் காயம்.

Written By paadumeen on Saturday, April 25, 2009 | 10:55 AM

அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதி யில் நேற்றுமுன்தினம் வியாழன் (23-04-2009) தேடு தலுக்காக களமிறங்கிய விசேட அதிரடிப் படையினர் விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் சிக்கியதில் ஆறு விசேட அதிரடிப் படையினர் கொல் லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந் துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment