அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகு தியில் புலிகளின் வரவை எதிர்பார்த்து பதுங்கித் தாக்குதல் நடவடிக்கைக்காக காத்திருந்த விசேட அதிரடிப் படையினருக்கும் புலிகளின் அணி ஒன்றிற்கும் இடையில் நேற்று (02-05-2009) மாலை 05.10 மணியளவில் நடை பெற்ற நேரடி உக்கிரமோதலில் 09ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படை யினர் கொல்லப்பட உயர் அதிகாரி ஒருவர் உட்பட 7 ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். பல மணிநேரம் நடைபெற்ற இத்தாக்கு தலில் போது தமது தரப்பில் 04 போராளிகள் வீரச்சாவை தழுவிக் கொண்ட தாகவும் புலிகள் அறிவித்துள்ளனர்.
Home »
» அம்பாறையில் உக்கிரமோதல். 09 படையினர் பலி. 04 போராளிகள் வீரச்சாவு!!
அம்பாறையில் உக்கிரமோதல். 09 படையினர் பலி. 04 போராளிகள் வீரச்சாவு!!
Written By paadumeen on Sunday, May 3, 2009 | 4:57 PM
அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகு தியில் புலிகளின் வரவை எதிர்பார்த்து பதுங்கித் தாக்குதல் நடவடிக்கைக்காக காத்திருந்த விசேட அதிரடிப் படையினருக்கும் புலிகளின் அணி ஒன்றிற்கும் இடையில் நேற்று (02-05-2009) மாலை 05.10 மணியளவில் நடை பெற்ற நேரடி உக்கிரமோதலில் 09ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படை யினர் கொல்லப்பட உயர் அதிகாரி ஒருவர் உட்பட 7 ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். பல மணிநேரம் நடைபெற்ற இத்தாக்கு தலில் போது தமது தரப்பில் 04 போராளிகள் வீரச்சாவை தழுவிக் கொண்ட தாகவும் புலிகள் அறிவித்துள்ளனர்.Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment