தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » சாய்ந்தமருதில் பகலிலும் ஒளிரும் மின் விளக்குகள்

சாய்ந்தமருதில் பகலிலும் ஒளிரும் மின் விளக்குகள்

Written By paadumeen on Monday, May 16, 2011 | 12:26 PM

சாய்ந்தமருது பிரதான வீதியின் தெரு மின் விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டிருக்கின்றன. இதற்கென நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பாராமுகமாக இருந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை மின்சார சபையினர் இதற்குரிய கட்டணத்தை யாரிடமிருந்த பெறப்போகிறார்கள் என சாய்ந்தமருது மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment