தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » மிக்-27 ரக யுத்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது.

மிக்-27 ரக யுத்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது.

Written By paadumeen on Monday, February 13, 2012 | 3:26 PM

மிக் -27 ரக யுத்த விமானம் ஒன்று இன்று பகல் தும்பலசூரிய பிரதேசத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதென தெரிவிக் கப்பட்டுள்ளது. இன்று பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட குறித்த விமானம் 1.35 மணிக்கு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத் தில் விமானத்தை செலுத்திய விமானி உயிர் தப்பியுள்ளதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment