தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » கைதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு அறிமுகம்

கைதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு அறிமுகம்

Written By paadumeen on Monday, February 13, 2012 | 5:58 PM


சிறைக் கைதிகளின் சுகாதார பாதுகாப் புக்கான விசேட திட்டமொன்றை முன் னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித் துள்ளது. இதன் முதற்கட்டமாக சுகா தார வாரமொன்று பிரகடனப்படுத்தப் பட உள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் பாலித்த மஹீபால தெரிவித்திருக் கிறார். இதன்போது சிறையிலுள்ள அனைத்து கைதிகளும் பூரண மருத்து வ சோதனைக்கு உட்படுத்தப்படவுள் ளதாக அவர் கூறினார். இதேவேளை சிறையிலுள்ள கைதிகளின் சுகாதார நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, சிறைச் சாலைகள் திணைக்களம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment