Home »
» ஸ்ருதி ஹாசனுக்கு ரயன்கோஸ்லிங் மீது காதலாம்!
ஸ்ருதி ஹாசனுக்கு ரயன்கோஸ்லிங் மீது காதலாம்!
கனடா நடிகர் மற்றும் பாடகருமான ரயன் கோஸ் லிங்கை காதலிப்பதாக ஸ்ருதி ஹாசன் கூறியுள் ளார். பாலிவுட் படத்தில் நடித்த ஸ்ருதி ஹாசன், தமிழில் முருகதாசின் இயக்கத்தில் ஏழாம் அறிவு படத்தில் நாயகன் சூர்யா உடன் இணைந்து நடித்தி ருந்தார். விரைவில் வெளியாக உள்ள ஐஸ்வர் யா ரஜினிகாந்தின் '3' படத்தில் நாயகன் தனுஷ் உடன் இணைந்து நடித்துள்ளார். ஸ்ருதி தனது மனதுக்கு பிடித்த ரகசிய காதலன் யார் என்றும் வாழ்நாள் உறவு பற்றியும் பேசியுள்ளார்.
இதுகுறித்து ஸ்ருதி ஹாசன் கூறியதாவது கனடா நடிகர் மற்றும் பாடகருமான ரயன் கோஸ் லிங்தான் எனது ரகசிய காதலன் என்று கூறியு ள்ளார். ஆனால் வாழ்நாள் உறவு அதாவது திருமணம் குறித்து எதுவும் சொல்லமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment