 மும்பையில் 13 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சச்சினின் மகன் அர்ஜூன் எம்ஐஜி கிரிக்கெட் கிளப் அணிக்காக ஆடிவருகிறார்.
மும்பையில் 13 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சச்சினின் மகன் அர்ஜூன் எம்ஐஜி கிரிக்கெட் கிளப் அணிக்காக ஆடிவருகிறார்.நேற்று வெங்க்சர்க்கார் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் அர்ஜூன் 34 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 69 ரன்கள் விளாசினார். அவருடைய அதிரடியால் 125 ரன் இக்கை எளிதாக எட்டி எம்ஐஜி வெற்றி பெற்றது.
 

 


0 comments:
Post a Comment