தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » துரத்திச் சென்று மிகுதியைக் கொடுத்த நடத்துநர்

துரத்திச் சென்று மிகுதியைக் கொடுத்த நடத்துநர்

Written By paadumeen on Thursday, February 16, 2012 | 10:44 AM

யாழ். சுன்னாகத்தில் தனியார் பஸ்ஸில் ஏறிய பயணி ஒருவர் தனது இறங்கு மிடம் வந்ததும் மிகுதிப் பணத்தை வாங் காது மறந்து சென்று விட்டார். இதை அவதானித்த நடத்துநர் அப்பயணியைத் துரத்திச்சென்று மிகுதிப்பணமான 468ரூபாவை உரியவரிடம் ஒப்படைத் திருக்கிறார். அளவெட்டியில் இருந்து யாழ்ப்பாணத் திற்குச் சேவையில் ஈடுபடும் வடபிராந் தியப் போக்குவரத் துத் துறைக்குச் சொந்தமான பேரூந்தின் நடத்துநரின் இச்செயல் இக்காலத் திலும் இவ்வாறா னவர்கள் இருக்கிறார் களா? என அங்கிருந்தவர்களைப் பேச வைத்திருந்தது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment