 ஹபரணை - கந்தளாய் பிரதான வீதியின் கிதுல்உதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.
ஹபரணை - கந்தளாய் பிரதான வீதியின் கிதுல்உதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.மதுகமவில் இருந்து சம்பூர் நோக்கி பயணித் துக் கொண்டிருந்த வேனொன்று டிப்பர் வண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள் ளானதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக் கின்றனர்.
 

 


0 comments:
Post a Comment