தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Written By paadumeen on Monday, February 13, 2012 | 12:55 PM

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீர்கொழும்பின் சில பகுதிகளில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங் கள் காரணமாக கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் போக்குவரத்திற்கு தடை எற்பட்டுள்ளது. நீர்கொழும்பு சுற்றுலா வலயம், ஏத்துக்கல மற்றும் கொச்சிக்கடை பிரதேசங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப் படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிலாபம் நகரில் இடம்பெறும் மற்று மொரு ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் - கொழும்பு மற்றும் சிலாபம் - குருநாகல் ஆகிய வீதிகளூடான போக்குவரத்துகளும் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment