தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » பழவகைகளை பழுக்க வைப்பது தொடர்பில் விளக்கம்

பழவகைகளை பழுக்க வைப்பது தொடர்பில் விளக்கம்

Written By paadumeen on Saturday, February 4, 2012 | 7:40 PM

உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் பழவகைகளை பழுக்க வைப் பது தொடர்பாக வர்த்தகர்களுக்கும் இறக்குமதியாளர்களுக்கும் விளக்க மளிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள் ளது. உணவு சட்டத்தின் பரிந்துரைக்கு அமைய எத்தரல் எனும் இரசாயனத்தின் வாயுவை பயன்படுத்தி பழவகைகளை பழுக்க வைக்க முடியும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் அநேகமா னவர்கள் பழவகைகளை பழுக்க வைப் பதற்கு கார்பைட் கற்களை பயன்படுத்து வதை காணக்கூடியதாக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு பழுக்க வைக்கப்படும் பழவகைகளை உட்கொள்வதால் உடல் நலத்தி ற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதென கண்டறியப்பட்டுள்ளது.
இதனைக்கருத்திற்கொண்டு உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் பழவகைகளை பழுக்க வைப்பது தொடர்பாக பழவகை இறக்குமதியாளர்கள் மற் றும் உள்நாட்டு செய்கையாளர்களுக்கு விளக்கமளிக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment