
கடும்மழை காரணமாக கொழும்பு டுப்ளிகேஷன் வீதி யின் சிலபகுதிகள் நீரிழ் மூழ்கியுள்ளன. இதன் காரண மாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கேட்டுக் கொண்டுள்ளார். இதேவேளை, நாட்டின் பல பிரதேசங் களில் இன்றிரவு மழை பெய்யக்கூடும் என்று வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
0 comments:
Post a Comment