
உடுதும்பர முதல் மஹியங்கனை கண்டி வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று பகல் வேளையில் இவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டது. எனினும் இன்று காலை முதல் போக்கு வரத்தினை மேற்கொள்ளவதற்காக வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என பொலி ஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
0 comments:
Post a Comment