தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com

அடிப்படை வசதிகளற்ற நிலையில் குருநகர் வைத்தியசாலை! நோயாளிகள் சிரமத்தில்.

Written By paadumeen on Monday, February 20, 2012 | 6:42 PM

Monday, February 20, 2012

குருநகர் சவச்சாலைச் சந்தியில் அமைந்துள்ள அரச பொது வைத்தியசாலையில் நோயாளர் களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாததால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் ணொருவர் அங்குள்ள வசதியீனங்கள்...
Read More | comments

மீள்குடியமர்வுக் கொடுப்பனவு இல்லை! 5,739 குடும்பங்கள் பாதிப்பு!

Monday, February 20, 2012

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவில் மீளக் குடியமர்ந்த 5ஆயிரத்து 739  குடும்பங்களுக்கு இதுவரை மீளக்குடியமர் வுக்கான கொடுப்பனவான 20 ஆயிரம் ரூபா இதுவரை வழங்கப்படவில்லையெனத் தெரி விக்கப்படுகிறது. கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்திற்குட்பட்ட 42 கிராம...
Read More | comments

விலை கூட்டி விற்றால் நடவடிக்கை!

Monday, February 20, 2012

எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலை யில் அத்தியாவசிய பொருட்களின் விலை களை உரிய விலையில் விற்பனை செய்யாது அதிகப் படியான விலைகளில் விற்பனை செய்யும் வர்த் தகர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள் ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு அலு வல்கள் அமைச்சின்...
Read More | comments

அனைத்து இலங்கை மீனவர்களும் விடுதலை!

Monday, February 20, 2012

இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த அனைத்து இலங்கை மீனவரும் ஏற்கனவே விடுதலை செய்யப் பட்டுள்ளதாக இந்தியாவுக் கான இலங்கை உயர்ஸ் தானிகராலயம் தெரிவிக்கின்றது. இலங்கை அரசாங் கத்திற்கும் இந்திய அதிகாரிகளுக்கு இடையில் இடம் பெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் அனைத்து...
Read More | comments

பீரிஸ் ஜெனீவா பயணமானார்!

Monday, February 20, 2012

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஜெனீவா சென் றுள்ளார். வெளி விவகார அமைச்சர் இன்று அதிகா லை 2.55 அளவில் புறப்பட்டுச் சென்றதாக கட்டு நாயக்க விமான நிலையத் தகவல்கள் குறிப் பிடுகின்...
Read More | comments

பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளராக வேட் வட்மோர்

Monday, February 20, 2012

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப் பாளராக இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணி களின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டேவ் வட் மோர் நியமிக்கப்படவுள்ளார். பாகிஸ்தான் அணியின் இடைக்கால பயிற்று விப்பாளராக மொய்சீன்கான் செயற்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்...
Read More | comments

முத்தரப்பு ஒருநாள் தொடர்! 110 ரன்களில் இந்தியா படுதோல்வி

Monday, February 20, 2012

முத்தரப்புத் தொடரின் 7-வது ஆட்டத்தில் ஆஸ்தி ரேலியாவிடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது இந்தியா. முதலில் துடுப்பெடுத் தாடிய ஆஸ்திரே லியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது. பின்னர் துடுப் பெடுத் தாடிய இந்தியா 43.3 ஓவர்களில் 178...
Read More | comments

மாலைதீவு அமைச்சரவை விரிவாக்கம்: முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கு வெளியுறவுத் துறை

Monday, February 20, 2012

மாலைதீவின் புதிய ஜனாதிபதி முகமது வாஹீத் தனது தலைமையிலான அமைச்சரவையை நேற்று விரிவாக்கம் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னாள் அதிபரான மெயுமூன் கயூமின் மகள் துன்யா மெயுமூனுக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதவி அளிக்கப் பட்டுள்ளது. ஆனால் முக்கிய...
Read More | comments

ஈரானுடன் நல்லுறவைப் பேணுவது வருங்காலத்தில் இந்தியாவுக்கு சவாலாக அமையும்- சிஐஏ

Monday, February 20, 2012

டில்லியில் கடந்த திங்கட்கிழமை நடை பெற்ற கார்குண்டு சம்பவம் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை, அமெரிக்கப் புலனாய்வு அமைப் பான சிஐஏ இந்தியா வுக்குத் தெரிவித்துள்ள தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலியத் தூதரக அதிகாரி தால் எஹோசிவா பயணம் செய்த காரில் காந்த வெடிகுண்டு...
Read More | comments

நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்

Monday, February 20, 2012

பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி கால மானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டிருந்த இவர் நேற்று நள்ளிரவில் காலமானார். திரையுலகின் நடிப்பு தாகத்தால் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவரது உடல் சாலி கிராமத்தில் உள்ள...
Read More | comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டவரை மிரட்டி கையெழுத்து வாங்கிய யாழ் பொலிஸார்.

Written By paadumeen on Sunday, February 19, 2012 | 5:38 PM

Sunday, February 19, 2012

பொலிஸார் ஒருவரைக் கைது செய்யும் போது ஏன் கைது செய்கின்றோம் என்று அவர்களுக்கு முதலில் தெரிந்திருக்க வேண்டும். தவிர கைதுக் கான காரணத்தை தெரிவித்த பின்னரே கைது செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்டு கைதுக்கான காரணத்தைத் தேடுவது சட்டத்துக்கு முரணானதாகும். ஒருவரைக்...
Read More | comments

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய நிர்வாகிகள் தெரிவு

Sunday, February 19, 2012

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு நேற்று சனிக்கிழமை மாலை  கொழும்பில் நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக நடைபெற்ற இம் மாநாட்டில் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.இலங்கை...
Read More | comments

இன்று முதல் மண்ணெண்ணெய் மானியம்

Sunday, February 19, 2012

மண்ணெண்ணெய் மானிய திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூர்த்தி ஆணையாளர் நாயகம் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி 25 மாவட்டங்களைச் சேர்ந்த 330 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்தத் திட்டம் ஆரம்பிக் கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார...
Read More | comments

காலியில் விபத்து! 13 பேர் காயம்!

Sunday, February 19, 2012

இன்று அதிகாலை காலி பிரதேசத்தில் விபத்தொன்று இடம்பெற்றதாக பொலி ஸார் கூறினர். வானொன்றும் முச்சக் கர வண்டியொயொன்றும் மோதுண்ட தாலே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் காலி கராப்பிட் டிய வைத்தியசாலையில் அனுமதிக் கப் பட்டுள்ளதாக...
Read More | comments

950 பேர் புனர்வாழ்வு முகாம்களில்

Sunday, February 19, 2012

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தின் 950 முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வு முகாம்களில் இருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக் கமைய அவர்கள் புனர்வாழ்வளிக்கப்படுப வர்கள் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல்...
Read More | comments

அதிகம் பார்க்கப்பட்டவை

சர்வதேச செய்திகள்

international news